குறைக்கப்பட்டது பால் மா விலை 

லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்டது பால் மா விலை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(21) முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

400 கிராம் பால் மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT