ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள அனுபவமிக்க அறிஞர்களையும் குழப்பத்தில் வைத்திருந்த கேள்வி முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? என்பது.
லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் முதல் பாடலான 'சலனா' பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்த விபத்தில் 5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மறைந்திருந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
செவ்வாய்ப் பெயர்ச்சி 2023: ஜோதிடத்தில், ஷடாஷ்டக் யோகம் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. இதிலும் செவ்வாய் மற்றும் சனியின் ஷடாஷ்டக யோகம் மிகுந்த அசுப ப...
2017 ஆண்டுக்குரிய விட்ஸ் ரக கார்களை ஜப்பானில் இருந்து 10 - 12 இலட்சம் ரூபாய்க்கு இலங்கைக்கு கொண்டுவர முடியும்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலாளர்கள் கைரேகை பதிவுக்காக பயன்படுத்தப்படவுள்ள நிலையில் கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி...
இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் இடையிலான சுற்றுலா, கைத்தொழில், கல்வி ஆகிய இருதரப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக ...
கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிற்கு பணம் அனுப்ப விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளும் கட்சி தலைவர்கள் இன்றைய தினம் சந்தித்து பேசவுள்ளனர்.