ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் தினசரி எரிபொருள் விலை திருத்த முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திண...
இஷான் கிஷன் இருக்கும் போதும் கேஎல் ராகுலுக்கு கிளவுஸை கொடுத்திருப்பதால், அவரை விக்கெட் கீப்பராகவே தொடர் இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்திருப்பது கண்...
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்குகிறார். கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடிய சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை இடப்பெயர்ச்சி அடைவார்.
இதில் ரோகித் 23 ரன்கள் எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர் தனது 248-வது ஒருநாள் போட்டியில் இந்த சா...
யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி, இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றை தினத்தை விட இன்று தங்கம் விலையில் சிறிது உயர்வு உள்ளது.
முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ரயிலின் மேற்கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் ஹொரேபே நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.
கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.