வாகன இறக்குமதியாளர்களுக்கு வெளியான நல்ல செய்தி
முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நிபந்தனைகளின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டு திட்டங்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதை அனுமதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
சுங்க வரி தவிர்த்து 30,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்படாத மின்சார வாகனங்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT