யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி, இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி, இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படுவதுடன், மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி இறந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் , உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT