ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
தகவல்கள் தெரிந்தால் சி.ஐ.டி.க்குத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா நேற்று இரவு பத்தரமுல்லையில் உள்ள பெலவத்த பகுதியில் கைது செய்யப்பட்டார்
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் தனக் வேண்டாம் என நடிகை நயன்தாரா, தனது எக்ஸ் பக்கத்தில், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜோதிடத்தின்படி, கிரக நிலைகளின் அடிப்படையில் வேலை, வணிகம் மற்றும் காதல் வாழ்க்கையில் நல்ல அல்லது கெட்ட பலன்களைப் பெறலாம்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும்.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
24 கரட் தங்க கிராம் 30,350 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன், 24 கரட் தங்கப் பவுண் 242,800 ரூபாயாக உள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதியின் கடவுளான சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
தமிழ் திரைப்பட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கான தனது இரண்டு நாள் பயணத்தின் போது, இந்திய பிரதமரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்...
இதன் மூலம், பதிவு செய்யப்பட்ட வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கவும் வாய்ப்பு உள்ளது.