இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் வாங்கும் விலை, 290.95 ரூபாய் ஆகவும் விற்கும் விலை  299.51 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்  வாங்கும் விலை 370.16 ரூபாய் ஆகவும் விற்கும் விலை 384.15 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் வாங்கும் விலை 306.77 ரூபாய்  ஆகவும் விற்கும் விலை 319.42 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின்  வாங்கும் விலை 200.19 ரூபாய் ஆகவும் விற்கும் விலை 208.74 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின்  வாங்கும் விலை 179.79 ரூபாய் ஆகவும் விற்கும் விலை 189.01 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின்  வாங்கும் விலை 215.27 ரூபாய் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.12 ரூபாய் ஆகவும் பதிவாகியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT