தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
24 கரட் தங்க கிராம் 30,350 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன், 24 கரட் தங்கப் பவுண் 242,800 ரூபாயாக உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது இலங்கையில் சற்று ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (05.03.2025) ஒரு அவுன்ஸ் தங்கம் 860,233 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன், 24 கரட் தங்க கிராம் 30,350 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதுடன், 24 கரட் தங்கப் பவுண் 242,800 ரூபாயாக உள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
22 கரட் தங்க கிராம் 27,830 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் 222,600 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,560 ரூபாயாக உள்ளதுடன், 21 கரட் தங்கப் பவுண் 212,450 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT