ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மாணவி தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் இந்த கிரிக்கெட் விழா நடைபெறவுள்ளது.
புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று (03) மோட்டார் சைக்கிளில் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தரே, மனைவியில் தலையுடன் சரணடைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து ...
விசாரணையில், வீட்டில் மின் சாதனத்தை பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள இணைப்புக்களை விரைவாக மீட்டெடுக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் பல மாவட்டங்களில் நாளை (02) மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
161 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களின் பெயர்கள் கொண்ட வர்த்தமானி வெளியாகி உள்ளது.
இடம்பெயரும் போது தேவையான உதவிகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிறிஸ்டின் பி பார்கோவிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துக் கொண்டனர்.
இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மாணவர்கள் கழிவறைக்குச் செல்ல தயங்குவதுடன், அதை அடக்கி வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு, சிறுநீர் தொற்று, சிறுநீரக கற்கள் போன்ற...