மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

சித்திரை புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும் என கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(21) இடம்பெற்ற சபை ஒத்துழைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர் மேலும் கூறுகையில்,“பொருளாதார பாதிப்பு காரணமாக நாட்டு மக்கள் கடந்த மூன்றாண்டு காலமாக நிம்மதியாக இல்லை. மகிழ்ச்சியுடன் பண்டிகைகளை புத்தாண்டை கொண்டாடவுமில்லை.

மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டதால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரித்துள்ளன. எனவே, இந்த ஆண்டு சித்திரை புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாட மதுபானங்களின் விலைகளை குறைக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு தற்போது மீண்டுள்ளது. தற்போதைய முன்னேற்றத்தைத் தொடர வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT