போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட SUV வாகனம்! கொழும்பில் ஒருவர் கைது
இந்தச் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பு, நாரஹேன்பிட்டி பகுதியில் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் SUV ரக வாகனமொன்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்தச் சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT