பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

6.42 வீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பஸ் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வருடாந்த பஸ் கட்டண திருத்ததுக்கு அமைய,  இவ்வருடம் பஸ் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

6.42 வீத அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் அது தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT