ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு : சஜித்தின் உரையால் சூடாகிய சபை... 5 நிமிடங்கள் ஒத்திவைப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. 
ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு : சஜித்தின் உரையால் சூடாகிய சபை... 5 நிமிடங்கள் ஒத்திவைப்பு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து இன்று உரையாற்றினார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அவருடைய உரையை தடுக்கும் வகையில், ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம் விளைவித்தனர். அத்துடன், சபைக்கு நடுவே வந்தும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சபையை கொண்டுச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்துவிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அக்கிராசனத்தில் இருந்து எழுந்துச் சென்றுவிட்டார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -