பல மாவட்டங்களில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு விவரம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது.

செப்டெம்பர் 21, 2024 - 14:41
செப்டெம்பர் 21, 2024 - 14:43
பல மாவட்டங்களில் காலை 10 மணி வரை பதிவான வாக்கு விவரம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடளாவிய ரீதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம் வெளியாகியுள்ளது.

  • களுத்துறை - 32%
  • நுவரெலியா - 32%
  • முல்லைத்தீவு - 25%
  • வவ்னியா - 30%
  • இரத்தினபுரி - 20%
  • கேகாலை - 15%
  • அம்பாறை - 30%
  • மன்னார் - 29%
  • கம்பஹா - 25%

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!