தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் மிகப்பெரிய அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 701,948 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது.-+96320அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,400 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது.

எனினும், அடுத்து வந்த சில நாட்களில் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தாலும், தற்போது மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வருகின்றது.     

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT