மோசமான வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டன!

தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோசமான வானிலை: கட்டுநாயக்க வந்த விமானங்கள் மத்தல விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டன!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பல விமானங்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.  

நாட்டில் நிலவும் மோசமான வானிலையே இதற்கு காரணமாகும்.  சுமார் 6 விமானங்கள் இவ்வாறு மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT