ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுவில் அநுர கையொப்பம்
கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இன்று(12) காலை வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வேட்புமனுவில் செவ்வாய்க்கிழமை (12) கையொப்பமிட்டுள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இன்று(12) காலை வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட சிலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT