Tag: அநுரகுமார திஸாநாயக்க

மதுபான அனுமதிப்பத்திர கட்டணங்கள் 100 வீதத்தால் அதிகரிக்கிறது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர்கள் மூன்று பேருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை  – ஜனாதிபதி

பேருவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இன வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க மாட்டோம்

நாட்டில் மீண்டும் இன வன்முறைகள் தலைதூக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி - அமெரிக்க தூதுவர் சந்திப்பு

அமெரிக்க தூதுவர், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர ஆற்றிய விசேட உரையின் முழு விவரம்

அரசியலமைப்புக்கு அமைவாக நாட்டை கொண்டு செல்வதற்காக எமது பாராளுமன்ற பிரநிதித்துவத்திற்கு அமைவாக அமைச்சரவை ஒன்றை நியமித்தேன்.  அன்றாடம் சூரியன் உதிக்கும் ஒவ்வொரு பொழுதிலும் மக்கள் காணும் கனவுகள் உள்ளன. 

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு IMFஇல் இருந்து கடிதம்!

இலங்கையில் பொருளாதாரத்தை மேலும் உறுதிப்படுத்துவதில் ஒத்துழைக்க சர்வதேச நாணய நிதியின் தயார்நிலையை அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார். 

உண்மையை வெளிக்கொணர முடிந்த அனைத்தையும் செய்வேன் - ஜனாதிபதி உறுதி

திங்கட்கிழமை அவரைச் சந்தித்தபோதே புதிய ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

தலதா மாளிகை சென்று அநுரகுமார திஸாநாயக்க ஆசிர்வாதம் பெற்றார் 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு  இன்று திங்கட்கிழமை பிற்பகல் (23) சென்று ஆசி பெற்றார்.

“புதிய தொடக்கத்தின் அடித்தளம்” - ஜனாதிபதி அநுரவின் முதல் உரை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

'ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்கலாம்'

உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.

அநுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு; இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது இரு இளைஞர்களை கைதுசெய்து விசாரணை செய்தனர்.

அர்ஜுனன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவேன் - அநுரகுமார

கிரிபத்கொட பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனுவில் அநுர கையொப்பம்

கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவர் இன்று(12) காலை வேட்பு மனுவில் கையொப்பம் இட்டுள்ளார்.