சம்பந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்து முக்கிய பேச்சு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்பாக பேசப்பட்டதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அமெரிக்கத் தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Good discussion w #TNA Leader @R_Sampanthan re the issues facing Tamils & other minority communities in SL. Broad conversation about the way forward to address concerns, explored questions around national identity, reforms, & the community’s demands for accountability & justice. pic.twitter.com/mzIw92Ufrx
ADVERTISEMENT— Ambassador Julie Chung (@USAmbSL) July 13, 2023ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.