ADVERTISEMENT

Tag: R. Sampanthan

சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் (ஞாயிற்று கிழமை) நேற்று இரவு 11 மணியளவில் காலமானார். 

சம்பந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்து முக்கிய பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.