ADVERTISEMENT

Tag: Sri Lanka Politician

முச்சக்கரவண்டிகளுக்கு QR குறியீடு... வெளியான அறிவிப்பு

மிகக் குறுகிய காலத்துக்குள் புதிய QR குறியீட்டை முச்சக்கரவண்டிகளுக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் - அமெரிக்க தூதுவர் சந்தித்து முக்கிய பேச்சு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தை விட, ஜனவரியில் மேற்கொள்ளப்படும் கட்டண திருத்தத்தில்அதிக சலுகைகள் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு காண இன்று பேச்சுவார்த்தை

இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளவுள்ளது.