ஒரு முட்டையில் 25 ரூபாய் இலாபம்; வெளியான தகவல்

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற இலாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு முட்டையில் 25 ரூபாய் இலாபம்; வெளியான தகவல்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற இலாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபாய் செலவாகும் என அதன் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பண்ணைகளில் முட்டையின் மொத்த விலையாக 45 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பண்ணைகளில் இருந்து  இவ்வாறான அதிக விலைக்கு வியாபாரிகள் பெற்றுக்கொள்ளவதன்  காரணமாகவே சந்தையில் முட்டை ஒன்றின் விலை தற்போது 50 ரூபாயைத் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -