மரக்கடை ஒன்றில் தீ விபத்து; நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு
கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையின் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தீயை அணைக்க கொழும்பு தீயணைப்புத் துறையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு மேலும் கூறியுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT