இளைஞன் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு

இளைஞன் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பேலியகொட, களுபள்ளம் பிரதேசத்துக்கு அருகில் இன்று (17) காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதில் 32 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பாதிக்கப்பட்ட நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் அண்மையில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -