புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் இன்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சரவை கடந்த 18ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும், இதுவரையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -