நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது
பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ–லுணுவில பகுதியில் நிவாரணப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ஹெலிகொப்டர், ஜின் கங்கையில் மோதி விபத்துக்குள்ளானது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
மேலதிக விவரங்கள் விரைவில்...
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT