டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் – மஹிந்த
எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயாராமவில் இன்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு தமது அணி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT