முன்னாள் ஜனாதிபதியின் சொத்துக்கள் தொடர்பாக 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு விசேட விசாரணை தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பஸில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.