இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது.

Jan 26, 2024 - 12:33
இந்தியாவின் 75ஆவது குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இன்று(26) காலை சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...