கொழும்பின் சில பகுதிகளில் 15 மணிநேர நீர் வெட்டு
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கொழும்பின் பல பகுதிகளில் வார இறுதியில் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை ( 21) மாலை 05.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (22) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைபடும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த காலப்பகுதியில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை. (News21)
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT