அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
நாட்டின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இன்று (17), 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (13) நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாளை (04) மாலை 07 மணி முதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 05 மணி வரை தடைப்படும்
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.
கொழும்பின் பல பகுதிகளில் இன்று(24) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.