சடுதியாக உயர்ந்துள்ள இலங்கையின் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடுதியாக உயர்ந்துள்ள இலங்கையின் பணவீக்கம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பணவீக்கம் 2022 ஜூன் மாதத்தில் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், போக்குவரத்து பணவீக்கம் 128 வீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT