குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்.. 8 பேர் பலி!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர்.
குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்.. 8 பேர் பலி!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மெடலின் பகுதியில் 8 பேருடன் சென்ற சிறிய ரக விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்ஜின் செயலிழந்து விமானியின் கட்டுப்பாட்டை இழந்து பெலன் ரோசல்ஸ் செக்டாரில் உள்ள வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விமானம் விழுந்தால் குடியிருப்புகளில் மளமளவென தீப்பற்றி 7 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -