- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கொலம்பியா

கொலம்பியாவில் கோர விபத்து: 125 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் 66 பேர் பலி!

கொலம்பியாவில் 125 பயணிகளுடன் சென்ற சி-130 ஹெர்குலஸ் ராணுவ விமானம் அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், முதற்கட்டமாக 66 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளான விமானம்.. 8 பேர் பலி!

கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், 8 பேர் உயிரிழந்தனர்.

காளைச் சண்டை போட்டி 6 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -