விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் திடீரென நுழைந்த நரி; உயிர்தப்பிய 200 பயணிகள்!
இலங்கை - கட்டுநாயக்கவில் இருந்து 200 பயணிகளுடன் பங்களாதேஷ் சென்ற ஃபிட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் நரி ஒன்று சக்கர அசெம்பிளியி...