இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 

சென்னையில் தொடர்ந்து 148ஆவது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 
ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 148ஆவது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT