இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.
பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.80 ரூபாய்க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், மற்றும் டீசல் விலை சென்னையில் தொடர்ந்து 177-வது நாளாக மாற்றமின்றி உள்ளது.
சென்னையில் தொடர்ந்து 158ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் தொடர்ந்து 148ஆவது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்தன.