இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
ADVERTISEMENT
ADVERTISEMENT
கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்தநிலையில், சென்னையில் இன்று (09) புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.80 ரூபாய்க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ 91.50ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT