ADVERTISEMENT

Tag: Petrol Price

Lanka IOC-ஐ தொடர்ந்து Sinopec நிறுவனமும் பெற்றோல் விலையை அதிகரித்தது – ஒக்டேன் 95 புதிய விலை ரூ.495!

Lanka IOC நிறுவனத்தைத் தொடர்ந்து Sinopec நிறுவனமும் ஒக்டேன் 95 பெற்றோல் விலையை 20 ரூபாவால் உயர்த்தியுள்ளது. புதிய விலை லீற்றருக்கு ரூ.495.

Lanka IOC எரிபொருள் விலை அதிகரிப்பு – ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 20 ரூபாவால் உயர்வு!

Lanka IOC ஒக்டேன் 95 பெற்றோல் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய விலை 495 ரூபாவாக ஒக்டோபர் 26 முதல் அமுலுக்கு வந்துள்ளது.

எரிபொருள் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணம் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் இதோ!

சென்னையில் தொடர்ந்து 158ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 

சென்னையில் தொடர்ந்து 148ஆவது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.