இன்று வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 

வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
இன்று வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தொடர்ந்து வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 14ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரவு - செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வரவு - செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (22) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இது தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -