ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

மே 15, 2024 - 16:40
ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று (15) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296 ரூபாய் 74 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய டாலர்

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 195.1071 205.4624

கனடிய டாலர்

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 216.1034 225.9431

சுவிஸ் ஃப்ராங்க்

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 324.9165 341.1665

யூரோ

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 319.5671 333.3048

ஸ்டெர்லிங் பவுண்ட்

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 372.6509 387.4365

ஜப்பானிய யென்

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 1.8886 1.9685

அமெரிக்க டாலர்

தேதி வாங்க (ரூபாய்) விற்க (ரூபாய்)
2024-05-15 296.7431 306.4280
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!