சடுதியாக சவற்காரத்தின் விலை அதிகரிப்பு!
சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்
ADVERTISEMENT
ADVERTISEMENT
சவற்காரத்தின் விலையை 100சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்
ADVERTISEMENT
ADVERTISEMENT
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT