இன்றைய மின் துண்டிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்

முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்றைய மின் துண்டிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திடீர் மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நாடளாவிய ரீதியில் இன்று (18) மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடம் மின் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், A முதல் L  வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT