கொழும்பு

1990 சுவசெரியாவின் புதிய முயற்சி: கொழும்பில் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை

1990 சுவசெரியாவின் புதிய முயற்சி: கொழும்பில் மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவை

இந்த மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவப் பிரிவுகள் முதற்கட்டமாக கொழும்பு உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் நகர்ப்புறங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

போதைப்பொருளுடன் தெஹிவளை பொலிஸ் SI கைது: ஹெரோய்ன், கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

போதைப்பொருளுடன் தெஹிவளை பொலிஸ் SI கைது: ஹெரோய்ன், கஞ்சா, வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் 26 வயதுடையவர் எனவும், அவரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்கள் கடத்தல்: சகோதரர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்!

12 உலோகக் கூண்டுகளில் அடைக்கப்பட்ட நிலையில் 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் துரதிர்ஷ்டவசமாக 8 புறாக்கள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டன.

போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்!

போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்!

இந்தப் பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 4 லொறிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

ரூ.11 கோடி பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் பறிமுதல்: ஸ்பெயின் பிரஜை கைது

ரூ.11 கோடி பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் பறிமுதல்: ஸ்பெயின் பிரஜை கைது

அவரது பதிவு செய்யப்பட்ட பொதிகள் அதே விமானத்தில் வராததால், முறையான நடைமுறைகளை முடித்துவிட்டு அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார்.

வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

வத்தளையில் குழந்தையின் பிறந்தநாள் விழாவைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு - பிரதியமைச்சரின் அதிரடி உத்தரவு!

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு - பிரதியமைச்சரின் அதிரடி உத்தரவு!

ஆரம்பத்தில் மூன்று பேர் மட்டுமே கட்டிடத்துக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்பட்டது. எனினும், தேடுதல் நடவடிக்கைகளின் போது ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

தெஹிவளை மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு; வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள்!

தெஹிவளை மயானத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு; வெளியாகியுள்ள மேலதிக தகவல்கள்!

முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பொது மயானத்துக்குள் நுழைந்த இருவரே 9mm ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்ற...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம்: விசாரணை தொடர்கிறது, ஜூலை 20ஆம் திகதி இறுதிச் சடங்கு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 20ஆம் திகதி பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் ...

செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு!

செயலி மூலம் மோட்டார் சைக்கிள் வாடகை சேவை வழங்கி வந்தவர் கொலை! பயணியை ஏற்றிச் செல்ல வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு!

கொலையாளிகள் உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிள், தங்கச் சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன காலமானார்: உயிர்மாய்த்தார் என சந்தேகம்!

அவரது இல்லத்தில், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ஏற்பட்ட காயங்களால் அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.