கண்டியை பந்தாடி தம்புள்ளை அசத்தல் வெற்றி!
லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின். தற்போது 34 வயதாகும் அவர், கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் ரொமேரியோ ஷெப்பா்ட் 4, அகீல் ஹுசைன், ஜேசன் ஹோல்டா் ஆகியோா் தலா 2, ரோஸ்டன் சேஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆலி ராபின்சன் 8 ஆண்டுகளாக காதலித்த பெண்ணை ஏமாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய அணியின் முதல்தர கிரிக்கெட்டின் தரம் மற்றும் இளம் வீரர்களின் எழுச்சி வெளிநாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்களையே மிரள வைத்துள்ளது.
வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய போதெல்லாம், பாவம் இன்று ஜெயிச்சிட வேண்டும் என பலரும் மனதில் நினைப்பார்கள்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அந்த வகையில் அழகான மனைவி உடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் பற்றிய தகவல் ...
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் தான் யுவராஜ் சிங். இவர் நேற்று அளித்த பேட்டி ஒன்று தற்போது தோனி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் டக் அவுட்டாகியும், சார்லஸ் 3 ரன்களிலும் வெளியேற, கைல் மெயர்ஸ் 15 ரன்...
அண்மை காலமாக விராட் கோலி வெறும் நட்சத்திர பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் இளம் வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் மாறி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி நிர்வாகம் செய்த தவறு நடுவரால் தட்டிக் கேட்கப்பட்டது. எப்போதுமே ஒரு போட்டியில் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படும்.