NZ vs SL, 1st Test: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி!
நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்து - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்களிடம் பேசும் போது ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து வீசும் வலது கை பவுலர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம்
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 305...
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சேர்ச் நகரில் வியாழக்கிழமை (09) ஆரம்பமாகின்றது.
மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருக...
இந்திய அணியுடனான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
2021 இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசல் ஜனித்திற்கு இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.