விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை

விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இன்று (07) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரமொன்றை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

70 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி இந்த டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனை, சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேலைத்திட்டம் குறித்து இன்று மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT