நால்வர் கொண்ட குடும்பம் செலுத்த வேண்டிய வட் வரி எவ்வளவு தெரியுமா?
2024ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20467 ரூபாயை வட் வரி செலுத்த வேண்டும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
2023ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 9941 ரூபாயை வட் வரியாக செலுத்தி வரும் நிலையில், 2024ஆம் ஆண்டில் 4 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் மாதாந்தம் 20467 ரூபாயை வட் வரி செலுத்த வேண்டும்.
இதனை, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதன்படி இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடம் செலுத்தப்பட வேண்டிய வட் வரி தொகையானது 105 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT