பாடசாலை மாணவிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கேன் செய்யப்படாத வுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை நாப்கின்களை கொள்வனவு செய்ய முடியும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையிலே தற்போது காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ADVERTISEMENT
ADVERTISEMENT