ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.

ஆசிரியர் குழு
வெளிநாட்டவர்களுக்கு 5 ஆண்டுகால இலவச தொழில் விசா

வெளிநாட்டவர்களுக்கு 5 ஆண்டுகால இலவச தொழில் விசா

முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுவனங்களின் உரிமையாளர், பணிப்பாளர் மற்றும் உயர் முகாமையாளர் ஆகியோருக்கு இவ்வாறு விசா வழங்கப்படவுள்ளது.

அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் - சஜித்

அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும் - சஜித்

நாட்டின் நிர்வாகத்தை சரியான முறையில் முன்னெடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

யாழில் குதிரை வண்டி போக்குவரத்து

யாழில் குதிரை வண்டி போக்குவரத்து

எரிபொருள் நெருக்கடியால் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக பாரம்பரிய குதிரை வண்டிகளை பயன்படுத்துவதற்கு யாழ்ப்பாண மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

எரிபொருள் நெருக்கடி; கட்டாருக்கு பறந்தார் காஞ்சன

எரிபொருள் நெருக்கடி; கட்டாருக்கு பறந்தார் காஞ்சன

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் நோக்கி பயணமானார்.

காணாமல் போன சிறுமி மீட்பு

காணாமல் போன சிறுமி மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட சிறுமி, கிளிநொச்சிப் பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை தொடர்பில் வெளியான அதிரடி தகவல்

பாடசாலை தொடர்பில் வெளியான அதிரடி தகவல்

கொழும்பு வலயத்திலும் மேல் மாகாணத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றைய மாகாணங்களின் முக்கிய நகரங்களை அண்மித்ததாக அமைந்துள்ள ...

நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்

நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள்

அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி முகாமைத்துவத்திற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம்

நிதி முகாமைத்துவத்திற்கான உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம்

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்க இராஜதந்திர குழுவும் தெரிவித...

தனது முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீனா!

தனது முதல் ஹீரோவுடன் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மீனா!

1982ஆம் ஆண்டு சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தொண்ணூறுகளில் நம்பர் ஒன் கதாநாயகியாக வலம் வந்தார்.

விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து

வயல்வெளி பகுதியில் விமானம் விழுந்து எரிந்து கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவசர சேவைகள் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

காளைச் சண்டை போட்டி  6 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

காளைச் சண்டை போட்டி 6 பேர் பலி - 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்

கொலம்பியாவில் காளைச் சண்டை போட்டியின் போது பார்வையாளர்கள் கேலரி உடைந்து விழுந்து நொறுங்கியதில் 200 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி?

இம்ரான் கான் அறையில் உளவு பார்க்கும் கருவி?

தமது பாதுகாவலர்களின் பட்டியலை பலமுறை கேட்டும் இம்ரான் கான் தரவில்லை என்றும் இந்த வழக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.